முஸல்லாவே !முழுமனதாய் நானுன்னைமோகிக்கிறேன் ! யார் சொன்னதுநீ வெறும்தொழுகை விரிப்பென்று? நீசுவனத்திற்குசுருக்குவழி காட்டும்ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம்ஈட்டித்தரும்அட்சயப் பாத்திரம் ! உன்னை…
Category: கவிதைகள்
ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களில் ஒரு பயணம்..! ஒரு காதல்..! ஒரு கவிதை..!
ஒரு முன்பனி இரவு முழுமையாகசூரியனைத் தன் படுக்கையின்போர்வைக்குள்ளிருந்து மெல்ல விடுவித்திருந்த வேளையில்..!ஒரு பேருந்து நிலையத்தின்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தநிலையில் அங்கு தான் பார்த்தேன்..! எப்படிப்…
அண்ணன்
தலை மகனாய் பிறந்ததால் தந்தைக்கு பின் தந்தையானான் தம்பிக்கு தோள் கொடுக்கும் தோழனாய் தங்கை பாசம் காட்டும் அண்ணனாய் பாங்காய் வாழ்பவன்.…