யாருடைய போர்?

இடதுகால் மூட்டுக்கு மேல் தொடையில் பலமான காயம்பட்டிருக்கிறது சந்திரனுக்கு. இரத்தம் வழிய அந்த பரந்து விரிந்த, எதற்கும் பயன்படாத கரடுமுரடான நிலத்தில்…

சத்தமின்றி ஒரு சாதனையாளன்

ரத்தமின்றி, கத்தியின்றி நடந்த புரட்சிகளை நாம் கேள்வியுற்றிருக்கிறோம். சத்தமின்றி, சந்தடியின்றி சாதனைகள் புரிந்துவரும் ஒரு சாதனையாளனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஓரிரண்டு…

பாரதியார் முஸ்லீம்களுக்கு எதிரானவரா..?

அண்மையில் ஒரு காணொளி பார்த்தேன். அதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இப்படியாக உரையாற்றுகிறார். அதாவது பாரதியாரை தமிழ்நாட்டில்…

தொழுகை விரிப்பு

முஸல்லாவே !முழுமனதாய் நானுன்னைமோகிக்கிறேன் ! யார் சொன்னதுநீ வெறும்தொழுகை விரிப்பென்று? நீசுவனத்திற்குசுருக்குவழி காட்டும்ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம்ஈட்டித்தரும்அட்சயப் பாத்திரம் ! உன்னை…

தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 4/4

மூன்றாம் பாகத்தை பார்க்க புலவர் ஆபிதீனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகூர் ஜெய்னபு நாச்சியார். இவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம்…

தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 3/4

இரண்டாம் பாகத்தை பார்க்க குன்றிலிட்ட விளக்காகத் திகழ வேண்டிய புலவர் ஆபிதீன் குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்தார் என்பதே உண்மை. அவர் நாகூரில்…

தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 2/4

முதல் பாகத்தை பார்க்க தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் 2/4 புலவர் ஆபிதீன் 1916-ஆம் ஆண்டு நாகூரில் பிறந்தவர் நாகூர் தர்காவின்…

ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களில் ஒரு பயணம்..! ஒரு காதல்..! ஒரு கவிதை..!

ஒரு முன்பனி இரவு முழுமையாகசூரியனைத் தன் படுக்கையின்போர்வைக்குள்ளிருந்து மெல்ல விடுவித்திருந்த வேளையில்..!ஒரு பேருந்து நிலையத்தின்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தநிலையில் அங்கு தான் பார்த்தேன்..! எப்படிப்…

தீன் தமிழ்க் கவிஞன் ஆபிதீன் – பாகம் 1/4

நாகூர் புலவர் ஆபிதீனைப் பற்றி ஏராளமானோர் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். நானும் என் வலைப்பதிவில் அவரைப் பற்றிய தகவல்கள் நிறைய பதிவேற்றி இருக்கிறேன்.…

தமிழோடு நிலைக்கப் பிறந்தவன் – பாகம் – 6/6

பாகம் 5 கம்பனின் காதலன் 1923-ஆம் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் மூத்ததா அல்லது அதற்கு முன்னரே பிற ஊர்களில்…