எங்களைப்பற்றி

ஒரு நல்ல சமூக மாற்றத்திற்கு

  1. அரசியல்,
  2. சமூகம்,
  3. கல்வி,
  4. மருத்துவம்,
  5. விவசாயம்,
  6. வாசிப்பு

போன்றவற்றை குறித்த புரிதல் அவசியம் தேவை இருக்கிறது.

நாங்கள்
நண்பர்களாக ஒன்று சேர்ந்து ஒரு சிறிய முயற்சியால் “சாரல்” Website: www.saaral.in
என்ற இணையதளத்தின் மூலம், மேலே குறிப்பிட்ட துறைகளில் உள்ள ஆளுமைகளின் பேட்டிகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், காணொளிகள், என பெற்று சேகரித்து ஒரு வளைதளத்தின் மூலம் ஒரு சமூக சேவையை கட்டமைத்துள்ளோம்.

இதில் எங்களோடு இணைந்து செயல்பட ஆர்வம் உள்ளவர்கள்.
rahamth.1977@gmail.com
indiasaaral@gmail.com
என்ற முகவரியில் உங்களுடைய கட்டுரைகள், படைப்புகளை இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

நன்றி.
– சாரல்