யாருடைய போர்?

இடதுகால் மூட்டுக்கு மேல் தொடையில் பலமான காயம்பட்டிருக்கிறது சந்திரனுக்கு. இரத்தம் வழிய அந்த பரந்து விரிந்த, எதற்கும் பயன்படாத கரடுமுரடான நிலத்தில்…