தொழுகை விரிப்பு

முஸல்லாவே !முழுமனதாய் நானுன்னைமோகிக்கிறேன் ! யார் சொன்னதுநீ வெறும்தொழுகை விரிப்பென்று? நீசுவனத்திற்குசுருக்குவழி காட்டும்ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம்ஈட்டித்தரும்அட்சயப் பாத்திரம் ! உன்னை…